ஓசூர் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர்- கெலமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு நடுவே தண்ட வாளத்தில் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலின் ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இதில் அந்த வழியாக சென்ற ஏதேனும் ஒரு ரெயி லில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது
Next Story

