பர்கூர்:பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த எம்.பி

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி ஊராட்சி வெங்கட்டாபுரம் கிராமத்தில் 9.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடத்தை நேற்று மாநிலங்களவை உறுப்பினர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

