சேலம் அருகே நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் அருகே நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
X
செயற்பொறியாளர் தகவல்
ஓமலூர் அருகே உள்ள தும்பிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கொங்குபட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்னதிருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர்புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, பெரியசாத்தப்பாடி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி (கிழக்கு), ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, குண்டூர், செம்மனூர், காமனேரி, வாலதாசம்பட்டி, மணியகாரனூர், கோவிலூர், எம்.என்.ஜி.பட்டி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி, தெரிவித்துள்ளார்.
Next Story