மாணவன் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை

மாணவன் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை
X
பள்ளிக்கு விடுமுறை
வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவனின் உறவினர்கள் நேற்று பள்ளியில் புகுந்து பள்ளி வாகனத்தை தீ வைத்து எரித்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இன்று (ஜூலை-18) பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story