சோளிங்கர் அருகே மின் கசிவால் தீப்பற்றி எரிந்த மரம்

X
சோளிங்கர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது. இந்நிலையில் சோளிங்கர் -திருத்தணி சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகே மழையின் போது மரம் மின் கம்பியில் மோதி ஏற்பட்ட மின்கசிவால் மரம் தீப்பற்றி எரிந்தது. இதனை பொதுமக்கள் அப்பகுதியில் மழையையும் பொருட்படுத்தாமல் பார்வையிட்டு வருகின்றனர்.
Next Story

