ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர் முகாம் தேதி அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'வருகின்ற ஜூலை 24ஆம் தேதி அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இதில் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை அன்று நேரடியாக ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.
Next Story

