வால்பாறை அருகே கபாலி யானை சாலை மறியல் – லாரி ஓட்டுனர் தயக்கம் இல்லாமல் சமாதானம் செய்த வீடியோ வைரல்!

வால்பாறை அருகே கபாலி யானை சாலை மறியல் – லாரி ஓட்டுனர் தயக்கம் இல்லாமல் சமாதானம் செய்த வீடியோ வைரல்!
X
சாலையில் நீண்ட நேரம் நின்ற கபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வனப்பகுதிக்குள் அனுப்பிய ஓட்டுனரின் வீடியோ வைரல்.
வால்பாறை அருகே உள்ள கேரளாவின் மளுக்கப்பாறை–சாலக்குடி சாலையில், அம்பலப்பாறை பகுதியில் கபாலி என அழைக்கப்படும் காட்டு யானை சுமார் ஒரு மணி நேரம் சாலையில் நடந்து வாகன ஓட்டங்களை தடை செய்தது. வாகனங்கள் பின்னோக்கி செல்லும் சூழ்நிலையில், லாரி ஓட்டுனர் ஒருவர் இறங்கி யானையை ஒதுங்குமாறு சமாதானம் கூறியதையடுத்து, யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story