ஊத்தங்கரை அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள காட்டேரி அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற வேலூர் அகாடமி மாணவிகள் சென்ற கார் மீது பின்புறம் சென்ற கார் மோதி தலைப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த விளையாட்டு வீராங்கனைகள் சிறு காயங்களுடன் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து வரும் நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Next Story

