தளிஅள்ளி: தார் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை.

தளிஅள்ளி: தார் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தளி அள்ளி ஊராட்சியில் தளி அள்ளி கிராமத்தில் ரூ.23.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இதற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் இதில்முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் முன்னாள் மத்திய மாநில அமைச்சர் பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் கழக கொள்கை பரப்பு செயலாளர் தம்பி துறை எம்.பி. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story