சூளகிரி காட்டிநாயனதொட்டி யில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்.

சூளகிரி காட்டிநாயனதொட்டி யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
X
சூளகிரி காட்டிநாயனதொட்டி யில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெற்ற முகாமை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினர் ஒய். பிரகாஷ் தொடங்கி வைத்து, முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து பாா்வையிட்டாா். இந்த முகாமில் ரத்தம், சா்க்கரை அளவை அவா் பரிசோதனை செய்துகொண்டாா். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் மாணவா்களின் நடன நிகழ்ச்சியைப் பாா்வையிட்டு மாணவா்களை வாழ்த்தினாா்.
Next Story