முதல் ஆடி வெள்ளி- நவுலேரியம்மான் கோவிலில் சிறப்பு பூஜை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஓசஹள்ளி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நவுலேரியம்மான் கோவிலில் இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிக காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார செய்யபட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

