கிருஷ்ணகிரியில் பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத பிறப்பை ஒட்டி மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

