பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து அவதுாறாக பேசிய திருச்சி சிவா எம்.பி.,யை கண்டித்து காங்கிரஸ் நகரத் தலைவர் கோபிநாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் , பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் பால்பாண்டி, ராஜ்குமார், ஐ.என்.டி.யு.சி., கிழக்கு மாவட்ட தலைவர் முத்துகுமார், வட்டாரத் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story