மின்சார வாரியத்திற்கு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உட்பட பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்திற்கு பேரளி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக பேரளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி செங்குணம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் முன்பு வளர்ந்த காணப்பட்ட மரக்கிளைகள் கிழ மேல் மின் கம்பங்களின் லயர்களில் மோதுவது இருந்ததை வாலிகண்டபுரம் உதவி மின் பொறியாளர் முன்னிலையில் பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். மின்சார வாரியத்திற்கு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உட்பட பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
Next Story



