குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
X
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை 19 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவ புரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப் பேட்டை, கன்னி தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன்குறிஞ்சிப் பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார்குப்பம். கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூர் அகரம்,வரதராஜன்பேட்டை, ஆடூர்குப் பம், கண்ணாடி, கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லுார், பூதம்பாடி பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story