ஆம்பூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை அடங்கிய ஆர்ப்பாட்டம்

ஆம்பூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை அடங்கிய ஆர்ப்பாட்டம்
X
ஆம்பூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை அடங்கிய ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை அடங்கிய ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிராம சாவடி அலுவலகம் முன்பு இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை pT.பாபு நகர தலைவர் தலைமை தாங்கினார் இந்திய குடியரசு கட்சி முன்னிலை நெடுமாறன் நகர நிர்வாகி மற்றும் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தவர் தலித் குமார் வேலூர் மண்டல செயலாளர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மங்கா பிள்ளை மாநில பொதுச் செயலாளர் இந்திய குடியரசு கட்சி இவர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இதில் மத்திய மாநில அரசுகளை கவனம் ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இதில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நடைபெற்றன புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு எம் ஆர் எஸ் ஸ்கேன் அமைக்கப்பட வேண்டும் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியை தனி தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் மற்றும் ஆம்பூர் பகுதி மக்களுக்கு அரசு கலைக் கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும் மற்றும் ஆம்பூர் பாலாற்றில் நகராட்சி கொட்டுகின்ற குப்பை கழிவுநீர்களை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இதில் இந்திய குடியரசு கட்சி சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story