சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

X
சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 19) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, கங்கைகொண்டான், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், உய்யகொண்டராவி, சேப்ளாநத்தம், கீழக்குப்பம், கோட்டகம், பார்வதிபுரம், ஜோதி நகர், வள்ளலார் நகர், ஆர். சி., தெரு, நடேசன் நகர், கோட்டக்கரை, சிட்கோ பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

