திட்டக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

திட்டக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
X
திட்டக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
திட்டக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 19) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திட்டக்குடி, கோழியூர், வசிஷ்டபுரம், பட்டூர், எழுமாத்துார், போத்திரமங்கலம் , கோடங்குடி, பெருமுளை , சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ. கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி , நாவலூர், நிதிநத்தம் , ஏ. அகரம், நெய்வாசலில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.
Next Story