நீலகிரி மாவட்டம் குன்னூர் பாரஸ்டேல் ஸ்பிரிங் பீல்டு பகுதியில் கரடி விரட்டியதில் மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம் தாக்கி பரிதாப பலி குன்னூர் வனத்துறை விசாரனை

நீலகிரி மாவட்டம் குன்னூர்  பாரஸ்டேல்  ஸ்பிரிங் பீல்டு பகுதியில் கரடி விரட்டியதில் மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம்  தாக்கி பரிதாப பலி குன்னூர்  வனத்துறை  விசாரனை
X
வனத்துறை விசாரனை
நீலகிரி மாவட்டம் குன்னூர் பாரஸ்டேல் ஸ்பிரிங் பீல்டு பகுதியில் கரடி விரட்டியதில் மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம் தாக்கி பரிதாப பலி குன்னூர் வனத்துறை விசாரனை நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெரும்பாலும் அடர் வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களாக உள்ளது இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது உணவு குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் இந்த நிலையில் குன்னூர் பாரஸ்டேல் ஸ்பிரிங்பீல்டு பகுதியில் சுமார் 2 வயதுடைய பெண் சிறுத்தைக் குட்டி கரடி விரட்டியதில் சிறுத்தை மின்கம்பத்தில் ஏரியதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது இன்று காலை கிடைத்த தகவலின்படி குன்னூர் வனச்சரக அலுவலர் திரு. ரவீந்திரநாத், வனவர் திரு. முருகன், வனவர் திரு. ராமதாஸ், வனகாப்பாளர் சகுபர் சாதிக், திலீப், ஞானசேகர் மற்றும் ராம்குமார் வண்டிச்சோலை காவல் சுற்று எல்லைக்குட்பட்ட குன்னூர் தாலுக்கா, குன்னூர் நகர கிராமம், வண்டிச்சோலை முதல் பாரஸ்டேல் வரை உள்ள சாலையில் ரோஸ்வேலி தேயிலை தொழிற்சாலையின் முன்புறம் உள்ள மின் கம்பத்தின் அருகில் ஒரு சிறுத்தை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்படி உடனடியாக குழுவினருடன் சென்று ஒரு பெண் சிறுத்தை இறந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டு பின் விசாரணை மேற்கொண்டு பின் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின் அவரது உத்தரவுப்படி முதுமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டு உதவி வனபாதுகாவலர் அவர்கள் முன்னிலையில் பிரேதபரிசோதனை செய்து சிறுத்தை உடலை முழுவதும் எரியுட்டப்பட்டது. கரடியுடன் ஏற்பட்ட சண்டையால் மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை மன்சாரம் தாக்கி இறந்ததாக வனத்துறையினர் கூறினர்
Next Story