கொட்டாரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

கொட்டாரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
X
கொட்டாரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் கொட்டாரம் துணை மின் நிலையத்தில் நாளை 19 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொட்டாரம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங் குறிச்சி, வெண்கரும்பூர், குருக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story