விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
X
விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் நாளை 19 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விருத்தாசலம் நகரம், தென்னக ரயில்வே, கடலூர் மெயின்ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப் பேட்டை, அண்ணா நகர், திரு.வி.க., நகர், ஆயி யார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்தி நகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை. சாத்தமங்கலம், குப்பதத்தம், ஜங்ஷன் ரோடு, பஸ் ஸ்டாண்ட், நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், வயலுார், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்ன கண்டியங்குப்பம், பெரிய கண்டியங்குப்பம், காணாதுகண்டான். முதனை, ஊ.அகரம், பி.கே.வீரட்டிக்குப்பம், இருப்பு, பெரியகாப்பான்குளம், மேலக்குப்பம், கொல்லிருப்பு பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story