இராமநத்தம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

X
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS திட்டக்குடி அடுத்த இராமநத்தம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Next Story

