சிதம்பரம்: கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

X
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளிக்கையில் கூட்டணிக்கு தலைமை அதிமுக தான், நான் எடுப்பது தான் முடிவு, எங்கள் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தான் அமித்ஷா சொன்னார், கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை, முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தாம் தான் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார்.
Next Story

