செம்மங்குப்பம்: விசிக தலைவர் நேரில் சென்று ஆறுதல்

X
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8 ஆம் தேதியன்று தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்து விட்டனர். விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அக்கா-தம்பி சாருமதி-செழியன் இல்லத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி நேரில் சென்று அவர்களது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிதியுதவி வழங்கினார்.
Next Story

