வில்லுடையான்பட்டு: கோயில் பூஜையில் எம்எல்ஏ பங்கேற்பு

X
கடலூர் மாவட்டம், நெய்வேலி வில்லுடையான்பட்டு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலாலயம் பூஜையில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story

