விக்கிரவாண்டி அருகே மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

விக்கிரவாண்டி அருகே மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
X
போக்சாவில் வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த, 15ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரில், கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர்.இதில் தர்மாபுரியை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 24; மாணவியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Next Story