கணவர் மீது நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை!

கணவர் மீது நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை!
X
பெரியபுதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்று (ஜூலை 18) வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
வேலூர் மாவட்டம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்று (ஜூலை 18) வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் எனக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் வேலைக்கு செல்லாமல், மதுவுக்கு அடிமையாகி தினமும் கொடுமை செய்கிறார். எனவே வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சித்ரவதை செய்யும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Next Story