வேம்புலி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

வேம்புலி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
X
வேம்புலி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக , அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
வேலூர் மாவட்டம் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக , அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story