வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

X
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2025ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க http://sdat.tn .gov.in மற்றும் http://cmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 18) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story

