கொள்ளுமாங்குடியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

கொள்ளுமாங்குடியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
X
திருவாரூருக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற புரட்சித் தமிழரின் எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான கொல்லுமாங்குடியில் திருவாரூர் மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நெல் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் நன்னிலம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சிபிஜி. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story