ஊத்தங்கரையில் விவசாயிகள் குழு ஆலோசனை கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஊத்தங்கரை அதன் வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யபட்டுள்ள பயிர்களில் புதிய தொழில்நுட்பங்கள், சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், குறுவை தொகுப்பு, கோடை உழவு மானியம் ஏக்கருக்கு 800 ஆயிரம் ரூபாய் போன்ற மானியத் திட்டங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர்.
Next Story

