தேன்கனிக்கோட்டை: பெண் மாயம் பொற்றோர் போலீசில் புகார்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 23 வயதுடைய பெண் கடந்த 16-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றார் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரை பல இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story

