முன்னேற்பாடுகளை முன்னிட்டு தடை விதித்த வனத்துறை

X
திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல பத்து நாட்களுக்கும், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மூன்று நாட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அம்மாவாசை திருவிழா முன்னேற்பாடுகளை முன்னிட்டு வனத்துறை இந்த தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
Next Story

