நெல்லை சந்திப்பில் திடீரென முறிந்து விழுந்த மரம்

நெல்லை சந்திப்பில் திடீரென முறிந்து விழுந்த மரம்
X
திடீரென முறிந்து விழுந்த மரம்
நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே சாலையோரம் நின்ற மரம் ஒன்று இன்று திடீரென முறிந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் மரக்கிளையை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். பலத்த காற்று வீசியதன் காரணமாக இந்த மரக்கிளை முறிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
Next Story