பி.எம் கிஷான் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

X
திருநெல்வேலி மாவட்டத்தில் பி.எம் கிஷான் திட்டத்தில் இதுவரை 34,434 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 31,317 பேர் கௌரவ உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்திற்கு ஆதார் வங்கி கணக்கு எண் இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக இணைப்பு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

