மகாராஜாபிள்ளைக்கு மரியாதை செலுத்திய மேயர்

X
திருநெல்வேலி மாவட்டம் மகாராஜாநகரில் அமைந்துள்ள மகாராஜா பிள்ளையின் பிறந்த நாள் இன்று (ஜூலை 19) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மகாராஜா பிள்ளையின் திரு உருவுருசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது மகாராஜாநகர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story

