பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகர் புஷ்பலதா பள்ளியில் மாணவர்கள் நடத்திய பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை மேயர் ராஜு பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

