ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி
X
ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று 19.07.2025 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
Next Story