அரசின் பரிசுத்தொகை, கேடயம் பெற விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை மாவட்டம், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு பதிலாக, மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருட்களை பயன்படுத்தி வரும் உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசு தொகை மற்றும் கேடயம் வழங்கப்படவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04575-243725 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story

