நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்த மேயர்

X
நெல்லையில் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 20வது வார்டு 197வது பூத்தில் பாக முகவர் சிந்தா மற்றும் இளைஞர் அணி ஜாஃபர் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கையை 300 சதவீதத்திற்கும் மேலாக முடித்துள்ளனர். இவர்களை இன்று திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story

