சங்கரன்கோவில் காவலர் தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலைய காவலர் முத்துராஜ் என்பவர் நேற்று இரவு காவலர் பணியை முடித்துவிட்டு இன்று காலையில் வீடு திரும்பினார். இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது இவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அருமைத்தனார். இது குறித்து சங்கரன்கோவில் காவல்துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

