ஓசூர்: சிறப்பு மருத்துவ சேவை மையம் திறப்பு.

X
கிருஷ்ணகிரி ஓசூர் டிவிஎஸ் நகரில் சிறப்பு மருத்துவ சேவை மையத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதை அடுத்து, ஓசூர் எம்எல்ஏ ஓய்.பிரகாஷ் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில் ஓசூர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் சபீர் ஆலம், மாமன்ற கலந்துகொண்டனர்.
Next Story

