கிருஷ்ணகிரி ஜூடோ வீரர்களை சந்தித்த ஆட்சியர்.

X
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக, தென்மண்டல அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களை பாராட்டினர். பின்னர் சான்றிதழ்கள், பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இராஜகோபால் கலந்துகொண்டார்.
Next Story

