கரூர்-தடகள போட்டியின் சுடரை ஏற்றி வைத்தார் செந்தில் பாலாஜி.
கரூர்-தடகள போட்டியின் சுடரை ஏற்றி வைத்தார் செந்தில் பாலாஜி. மாவட்ட விளையாட்டு அரங்கில் வேலம்மாள் பள்ளி சார்பில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியின் முதல் நிகழ்வாக மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் மாணாக்கர்கள் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து தடகள போட்டியின் ஜோதியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்றி வைத்தார். ஜோதியை வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து முகப்பு பகுதியில் பொருத்தப்பட்ட கம்பத்தில் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேல் தடகள சுடரை ஏற்றி வைத்தார்.
Next Story






