சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.

சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.
X
சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அகரம் அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு (34) கட்டிட தொழிலாளியான. இவர் ஓசூர் தர்கா பகுதியில் புதிய வீடு ஒன்றில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார் அப்போது இரும்பு கம்பியை எடுத்து சென்ற போது மின்சார ஒயரில் பட்டு எதிர்பாரதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பாபு உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story