ஊத்தங்கரை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

ஊத்தங்கரை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
X
ஊத்தங்கரை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் மாதத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். இதைஒட்டி மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நரேஷ் குமார் தலைமையில் ஓலைப்பட்டி கூட்ரோடு தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கலந்து கொண்டனர்
Next Story