நடுவீரப்பட்டு: முத்துமாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

X
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத செடல் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டுமில்லாமல் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Next Story

