பாச்சாரப்பாளையம்: பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

X
பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாச்சாரப்பாளையம் கிராமத்தில் இரு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

