கடலூர்: இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு

X
கடலூர் மாவட்ட Ujjivan Small Finance Bank மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் P. கவிதா விழிப்புணர்வு அளித்து இணையவழி குற்றங்கள் பற்றி விளக்கினார். மேலும் சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
Next Story

