கடலூர்: அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு

கடலூர்: அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு
X
கடலூர் அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது சம்பந்தமாக காணொளி காட்சி வாயிலாக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story